language_viewword

English and Tamil Meanings of Antediluvian with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • Antediluvian Meaning In Tamil

  • Antediluvian (noun)
    விவிலிய நுலின் உலகவரலாற்றின்படி நோவா காலத்தில் நிகழ்ந்த உலகப்பெரு வெள்ளத்துக்கு முற்பட வாழ்ந்தவர்
  • ஊழி மூதாளர்
  • நீள்வாழ்வுகண்டவர்
  • முதுபேராளர்
  • காலத்துக்கு ஒவ்வாத நெடும்பழமைப்பட்டவர்
  • (பெ.) உலகப்பெருவெள்ளத்துக்கு முற்பட்ட காலத்துக்குரிய
  • பழம்பேரூழி சார்ந்த
  • தொல்பழங்காலத்துக்கு ஏற்றநிலையில் உள்ள
  • காலத்துக்கு ஒவ்வாத நெடும் பழமைப்பட்ட
  • உலகத்தொடக்கக் காலத்துக்கு உரிய

Meaning and definitions of Antediluvian with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of Antediluvian in Tamil and in English language.