language_alphaword

List of Words Starting with J in English to Tamil Dictionary.

  • Jaal goat  In English

    In Tamil : எகிப்து மேல்நிலத்தைச் சேர்ந்த சைனியை மலைப்பகுதியுலுள்ள காட்டு ஆட்டு வகை
  • Jab  In English

    In Tamil : செருகு In Transliteration : In Seruku
  • Jabber  In English

    In Tamil : உளறு In Transliteration : Ularu
  • Jabiru  In English

    In Tamil : அமெரிக்க வெப்பமண்டல நாரையினப் பறவை வகை
  • Jaborandi  In English

    In Tamil : சிறுநீர் வியர்வை பெருக்கும் இயல்புடைய பிரேசில் நாட்டு மூலிகைச் செடியின் உலர்ந்த சிற்ஜீலைகள்
  • Jabot  In English

    In Tamil : மகஷீர் உட்சட்டை ஓரக்குஞ்சம்
  • Jacana  In English

    In Tamil : மிதக்கும் இலைகஷீன் மீது நடப்பதற்கேதுவான நீண்ட நகங்களையுடைய சிஜீய வெப்பமண்டலப் பறவை வகை
  • Jacinth  In English

    In Tamil : செவ்வந்திக்கல் வகை
  • Jack  In English

    In Tamil : பலா
  • Jack a dandy  In English

    In Tamil : பகட்டன்
  • Jack in the box  In English

    In Tamil : பெட்டியைத் திறந்தவுடன் குதித்தெழும் பொம்மை
  • Jack in the green  In English

    In Tamil : மே மாத விளையாட்டுக்கஷீல் இலைகளாலான சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட மனிதன் அல்லது பையன்
  • Jack knife  In English

    In Tamil : பையில் வைக்கக்கூடிய பெரிய கைப்பிடிக் கத்தி
  • Jack o lantern  In English

    In Tamil : கொள்ஷீவாய்ப் பேய்
  • Jack plane  In English

    In Tamil : கட்டை விமானம்
  • Jack pudding  In English

    In Tamil : வேழம்பர்
  • Jack rafter  In English

    In Tamil : கூரை உச்சியிலுள்ள குறுகிய உத்திரம்
  • Jack snipe  In English

    In Tamil : நீண்ட அலகுள்ள சதுப்புநிலப் பறவை வகையின் சிற்ஜீனம்
  • Jack staff  In English

    In Tamil : பாய்மரத்தின்மேற் பறக்கவிடும் கொடியைச் சாய்த்துக் கட்டுவதற்கான மரக்கஸீ
  • Jack towel  In English

    In Tamil : உருளையிலிருந்து தொங்கும் துணி
  • Jackal  In English

    In Tamil : நரி In Transliteration : Nari
  • Jackanapes  In English

    In Tamil : குரங்கு In Transliteration : Kurangu
  • Jackass  In English

    In Tamil : ஆண் கழுதை In Transliteration : Aan Kazhuthai
  • Jackboot  In English

    In Tamil : முழங்காலுக்கு மேல் வரும் புதைமிதியடி
  • Jackdaw  In English

    In Tamil : திருக்கோயில் தூபிகளைச் சுற்ஜீ வாழும் சிறு திருட்டுக் காக்கை வகை
  • Jacket  In English

    In Tamil : உறை In Transliteration : Urai
  • Jackfruit  In English

    In Tamil : பலாப்பழம் In Transliteration : Palaapazham
  • Jackpot  In English

    In Tamil : முக்கிய பரிசு In Transliteration : Mukkiya Parisu
  • Jacob  In English

    In Tamil : ஏணி போன்ற நீலநிற அல்லது வெள்ளைநிற மலர்க்கொத்துக்களையுடைய செடிவகை. (கப்.) மரப்படியுள்ள கயிற்றேணி
  • Jacobean  In English

    In Tamil : முதலாவது ஜேம்ஸ் அரசரின் ஆட்சி சார்ந்த
  • Jacobin  In English

    In Tamil : கழுத்தின் பகுதியில் மேல்நோக்கித் திரும்பியமைந்த இறகுகள் கொண்ட மாடப்புறா வகை
  • Jacobite  In English

    In Tamil : பிரிட்டனில் இரண்டாம் ஜேம்ஸ் முடி துறந்த பின்னும் அவரை அல்லது அவருடைய பின்மரபினரை ஆதரித்தவர்
  • Jacobus  In English

    In Tamil : முதலாம் ஜேம்ஸ் காலத்திற் பொஜீக்கப்பட்ட பொன் நாணயம்
  • Jaconet  In English

    In Tamil : மட்டான திட்பமுள்ள பருத்தித்துணி
  • Jacquard loom  In English

    In Tamil : சித்திரப் பூவேலைக்குரிய இசைவுவாய்ப்பு அஷீக்கும் அமைவுடன் இணைக்கப்பட்ட தஜீவகை
  • Jacquerie  In English

    In Tamil : உழவரின் புரட்சி
  • Jactitation  In English

    In Tamil : படுக்கைப் புரளல்
  • Jaculation  In English

    In Tamil : எஜீதல்
  • Jade  In English

    In Tamil : பச்சை மாணிக்க கல் In Transliteration : Pachai Maanika Kal
  • Jadoube  In English

    In Tamil : சதுரங்க ஆட்டக்காயை நகர்த்தும் கருத்தில்லை என்று ஆட்டக்காரர் தெரிவிக்கும் சொல்
  • Jaeger  In English

    In Tamil : கம்பஷீத்துணி வகை
  • Jaffa  In English

    In Tamil : உணவின்பின் உட்கொள்ளத்தக்க கிச்சிலிப்பழ வகை
  • Jaffna  In English

    In Tamil : யாழ்ப்பாணம் In Transliteration : Yaazhppaannam
  • Jag  In English

    In Tamil : கூர்மையான குவடு
  • Jager  In English

    In Tamil : குஜீப்பிட்ட செர்மன் படைத்துறைக் குழுவின் உறுப்பினர்
  • Jaggery  In English

    In Tamil : வெல்லம் In Transliteration : Vellam
  • Jaggies  In English

    In Tamil : பிசிறுகள் In Transliteration : Pisirukal
  • Jaghir  In English

    In Tamil : ஊஸீய மானியம்
  • Jaghirdar  In English

    In Tamil : ஊஸீய மானிய உரிமையாளர்
  • Jaguar  In English

    In Tamil : சிறுத்தை புலி In Transliteration : Siruthai Puli