language_viewword

English and Tamil Meanings of Couple with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • Couple Meaning In Tamil

  • Couple
    சோடி (Soodi)
  • இரண்டு (Irandu)
  • ஜோடி (Jodi)
  • Couple (noun)
    இருவர் (Iruvar)
  • துணைவர்
  • துணையிணை
  • மணத்துணைவர்
  • தம்பதிகள்
  • ஆடல் துணைவர்
  • ஒரு வாரில் கட்டப்பட்ட வேட்டை நாய் இணை
  • மோட்டின் இணைவிட்டம்
  • இரண்டின் இணைப்பு
  • (இய.) ஒரே பொருளில் எதிரெதிராய் இயங்கும் இரண்டு ஆற்றல்களின் இணைவு
  • (வி.) இரண்டு ஒன்றாய் இணை
  • சோடியாக்கு
  • மணவினையால் இணை
  • வேட்டை நாய்களை இணைத்துக் கட்டு
  • ஊர்திப் பெட்டிகளைத் தொகுத்திணை
  • இரு கருத்துக்களை ஒருங்கி தொடர்புபடுத்து
  • கருத்துடன் கருத்து இணை

Close Matching and Related Words of Couple in English to Tamil Dictionary

Coupler   In English

In Tamil : இணைப்புப் பகுதி In Transliteration : Innaippup Paguthi

Couplet (noun)   In English

In Tamil : இணை In Transliteration : Innai

Couplement (noun)   In English

In Tamil : இணை In Transliteration : Innai

Meaning and definitions of Couple with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of Couple in Tamil and in English language.