Lobby  Meaning In Tamil 
 
																- 			
						
Lobby  (noun)
										
											கூடம்									
										 (Kuudam)
				
										 
							- 			
						
Lobby  
										
											ஒதுங்கும் அறை									
										 (Othungum Arai)
				
										 
							- 			
															
											வரவேற்பிடம்									
										 (Varaveerpidam)
				
										 
							- 			
															
											தலைவாயில்									
										 (Thalaivaayil)
				
										 
							- 			
															
											இடைகழி									
										
				
										 
							- 			
															
											முகப்பு அறை									
										
				
										 
							- 			
															
											முகப்புக்கூடம்									
										
				
										 
							- 			
															
											தங்கறை									
										
				
										 
							- 			
															
											புகுமுகக்கூடம்									
										
				
										 
							- 			
															
											பல அறைகளுக்கு வழி முகமான பொதுக்கூடம்									
										
				
										 
							- 			
															
											சட்டமன்றப் புறக்கூடம்									
										
				
										 
							- 			
															
											பொது மக்கள் உறுப்பினரைக் கண்டு பேசுவதற்குரிய புறவாரம்									
										
				
										 
							- 			
															
											வாக்குப்பதிவு முன்னிட்டுச் சட்டமன்ற உறுப்பினர் கடந்து செல்லும் ஊடுவழிகள் இரண்டில் ஒன்று									
										
				
										 
							- 			
															
											(வினை) சட்டமன்ற உறுப்பினர் ஆதரவு தேடு									
										
				
										 
							- 			
															
											உறுப்பினர் ஆதரவு திரட்டிச் சட்டப் பகர்ப்பை நிறைவேற்று									
										
				
										 
							- 			
															
											உறுப்பினரிடம் மன்றாடி வாக்குச் சேர்									
										
				
										 
							- 			
															
											புறவாரங்களில் ஊடாடித்திரி