language_viewword

English and Tamil Meanings of Pink with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • Pink Meaning In Tamil

  • Pink (noun)
    இளஞ்சிவப்பு (Ilagnsivappu)
  • Pink
    அழகுபடுத்து
  • அணிசெய்
  • சிறுமீன் வகை
  • இளஞ்சிவப்பு நிறம்
  • (பெ.) இளஞ்சிவப்பான
  • பல நிறவகைகளையுடைய மலர்ச்செடிவகை
  • உச்ச உயர் நிறைவு
  • உச்ச நிறை நலம்
  • நரிவேட்டையாளர் அணியும் செஞ்சட்டை
  • நரிவேட்டையாளர்
  • நரிவேட்டையாளரின் செஞ்சட்டைக்குரிய துகில்
  • அரசியல் துறையில் சிவப்புப் பக்கச்சாய்வான
  • மஞ்சள் சாயப்பொருள்
  • (வர.) ஒடுங்கிய பின்பகுதியை உடைய பாய்க்கப்பல்வகை
  • வாளால் ஊடுருவு
  • தோலில் துளைவரிசையிட்டொப்பனைசெய்
  • குமுறல் வெடியோசை செய்
  • கலவையின் அரைகுறை எரிவியக்கத்தால் பலபட இரைந்தெழும் வெடிமுழக்கஞ்செய்

Close Matching and Related Words of Pink in English to Tamil Dictionary

Pink eye (noun)   In English

In Tamil : குதிரைகளுக்கு வரும் ஒட்டுவாரெட்டிக் காய்ச்சல்

Pink eyed (adjective)   In English

In Tamil : இளஞ்சிவப்புநிறக் கண்களையுடைய

Pinkish (adjective)   In English

In Tamil : சிறிதே இளஞ்சிவப்பான

Pinkster (noun)   In English

In Tamil : இயேசுநாதரின் மீட்டெழுச்சி விழாக்கழிந்த ஏழாம் ஞாயிற்றுக்கிழமை

Pinky (adjective)   In English

In Tamil : இளஞ்சிவப்பவாவிய

Meaning and definitions of Pink with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of Pink in Tamil and in English language.