language_viewword

English and Tamil Meanings of Positive with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • Positive Meaning In Tamil

  • Positive (adjective)
    மாறாத (Maaraatha)
  • கட்டாயமான (Kattaayamaana)
  • Positive
    நேர்மறை (Nermarai)
  • நேர் மெய் ஏரணம் (True Logic Neer Mey Eerannam)
  • Positive (noun)
    நேர் எண்
  • நேர் அளவை
  • நிழற்பட நேர்படிவம்
  • நிழற்பட நேர்படிவத்தை ஒத்த உருப்படவம்
  • நேர்மின் ஆற்றல்
  • மின் பிரிகல நேர்த்தகடு
  • இசைக்கருவி வகையான துணைமேளம்
  • (அள.) உறுமெய்ம்மை
  • உறுதி செய்வதற்குரிய செய்தி
  • (இலக்.) பெயரடை வினையடைகளின் ஒப்பீட்டுப் படிகளில் இயற்படி
  • (இலக்.) இயற்படியான பெயரடை
  • இயற்படியான வினையடை
  • (பெ.) (சட்.) ஆக்கமுறையான
  • இயல்பாயமைந்ததல்லாத
  • குறிப்பிட்டு உறுதி செய்யப்பட்ட
  • தனிப்பட வரையறுக்கப்பட்ட
  • ஐயத்துக் கிடன்ற்ற
  • தன்னுறுதியுடைய
  • மட்டற்ற தன்னம்பிக்கையுடைய
  • நெகிழ்வு விரிவற

Meaning and definitions of Positive with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of Positive in Tamil and in English language.