language_viewword

English and Tamil Meanings of Reversion with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • Reversion Meaning In Tamil

  • Reversion (noun)
    திரும்புகை
  • முன்னைநிலை மீள்வு
  • முன்னை நிலைக்கு மீள்கிற ஒன்று
  • முன்னைப்பழக்கவழக்கச் சேர்வு
  • (உயி) மரபு மடக்கம்
  • மூலமரபு நோக்கிய பின்னிறக்க மாறுபாடு
  • (சட்) உரிமை மீள்வரவு
  • உடைமையில் அல்லது உரிமைவகையில் குறிப்பிட்ட காலம் அல்லது நிகழ்ச்சி கழித்து வழங்கியவரிடமும் அவர் வழியிலுமே சென்றுசேர்தல்
  • (சட்) உரிமை மேல்வரவு
  • உடைமை வகையில் குறிப்பிட்ட காலம் அல்லது நிகழ்ச்சி கழித்து இறுதியுரிமையாளரிடம் சென்றடைதல்
  • இறுதிநிலைவ வழியுரிமை
  • உடைமை அல்லது பணி வகையில் வழியுரிமையின் இறுதியான கையாட்சிப்பேறு
  • மாள்வில் கொடு

Close Matching and Related Words of Reversion in English to Tamil Dictionary

Reversioner (noun)   In English

In Tamil : உரிமை மீள்வரவாளர்

Meaning and definitions of Reversion with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of Reversion in Tamil and in English language.