Splay Meaning In Tamil
-
Splay
சுளுக்கு
(Sulukku)
-
Splay (noun)
தளச்சாய்வுக் கோட்டம்
-
விளிம்புச் சுவர்ச்சாய்வு
-
மதிற்புழைப் புறக்கோட்டச் சாய்வு
-
(பெ.) புறநோக்கிச் சாய்வான
-
கால்வகையில் சப்பயைன
-
வாய்வகையில் இளித்த
-
புறநோக்கி நீண்ட
-
(வினை.) மதிலின் உட்புறப்புழை புறநோக்கிச் சாய்வாக அமை
-
விளிம்புச் சுவரைப் புடைச்சாய்வாக்கு
-
வகையில் புடைச்சாய்வாயமை
-
குதிரையின் தோள்பட்டை வகையில் மூட்டுப்பிசகு