language_viewword

English and Tamil Meanings of Transformation with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • Transformation Meaning In Tamil

  • Transformation
    மாற்றம் (Maarram)
  • Transformation (noun)
    உருமாற்றம் (Urumaarram)
  • உருவம் (அ) தன்மை மாறுதல் (Uruvam (a) Thanmai Maaruthal)
  • பொய்ம்மயிர்த் தொப்பி
  • தோற்ற மாற்றம்
  • தோற்ற மாற்றீடு
  • தோற்ற மாறுபாடு
  • மாறிய தோற்றம்
  • உருமாற்றீடு
  • உருநிலை மாற்றம்
  • உருமாறுபாடு
  • மாறிய உருவம்
  • பொருளாக்க மாறுபாடு
  • அமைப்பு மாறுபாடு
  • நிலைமாற்றீடு
  • நிலைமாற்றம
  • மகளிர் செயற்கை முடி
  • அபிநயக் கூத்தில் இறுதிக் கோமாளியாட்ட மாறபாட்டுக் காட்சி
  • (உட) குருதிச் செறிவு மாற்றம்
  • (மரு) உடலின் இழைம மாறுபாட்டுக் கோளாறு
  • ஓர் உறுப்பின் இழைமம் இன்னோருறுப்பின்பால் படரும் நோய்நிலைக்கூறு
  • (இய) பொருள்களுக்கு ஏற்படும் இடைநிலை மாற்றம்
  • (கண) படி மாறிய அளவை

Meaning and definitions of Transformation with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of Transformation in Tamil and in English language.