language_viewword

English and Tamil Meanings of Universal with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • Universal Meaning In Tamil

  • Universal
    பொதுவான (Pothuvaana)
  • Universal (noun)
    (மெய்.) அகல் பொதுவிரி
  • இயல்பாகப் பல பொருள்களுக்கும உரித்தாகக் கொள்ளத்தக்க பொது மூல அடிப்படைக்கருத்துப்படிவம்
  • (அள.) முழுவிரி வாசகம்
  • கருத்து முழுவதன் பயன்மானத்தையும் விடாது சுட்டும் முழுநிறைகூற்று வாசகம்
  • (பெ.) இயற்கை முழுதளாவிய
  • இயல் உலகளாவிய
  • முழு மொத்த விரிவுடைய
  • உலக முழுதளாவிய
  • இன முழுதளாவிய
  • முழுநிறை பொருளகற்சிவாய்ந்த
  • எல்லாவற்றையும் உள்ளடக்கிய
  • எங்கும் உள்ள
  • உலக முழுதேற்புடைய
  • எங்கும் நடைபெறுகிற
  • எல்லாராலும் செய்யப்படுகிற
  • எல்லாக் காலத்திற்கும் உரிய
  • எல்லாவற்றிற்கும் பொருந்துகிற

Close Matching and Related Words of Universal in English to Tamil Dictionary

Universalism (noun)   In English

In Tamil : மா மன்னுய்திக் கோட்பாடு

Universalist (adjective)   In English

In Tamil : மா மன்னுய்தியர்

Universality (noun)   In English

In Tamil : வரைவின்மை அகண்ட தன்மை

Universalize (verb)   In English

In Tamil : முழுதகல் விரிவுபடுத்து

Meaning and definitions of Universal with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of Universal in Tamil and in English language.