language_viewword

English and Tamil Meanings of Vampire with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • Vampire Meaning In Tamil

  • Vampire
    காட்டேரி (Kaatteri)
  • தூங்குபவர்களின் இரத்தத்தை உறிஞ்சிக் கொல்லும் பேய் (Thuungupavarkalin Iraththaththai Urignsik Kollum Peey)
  • Vampire (noun)
    பிணமகன்
  • கீழை ஐரோப்பிய பழங்கதை மரபில் உயிருள்ள மனிதரை இரைகொள்ளுஞ் செத்த மனிதன்
  • குருதியுறிஞ்சும் பிசாசம்
  • இரவில் கல்லறையை விட்டுவந்து உறங்குபவரின் குருதியுறிஞ்சும் கொடும்பாவிகஷீன் ஆவி
  • பேய்வாவல்
  • உறங்கும் குருதி உறிஞ்சுமியல்புடைய கொடிய வௌவால் வகை
  • பணம் பிடுங்கிய பேயர்
  • கொடும் பகற்கொள்ளையர்
  • கொடுஞ் சுரண்டலாளர்
  • ஆண் வேட்டையணங்கு
  • திடீர்மறைவுப் புழைவாய்
  • நாடக மேடை வழக்கில் நடிகர் திடீரென்று மறைவதற்குரிய அடித்தளப் பொறிவாயில்

Close Matching and Related Words of Vampire in English to Tamil Dictionary

Vampire bat (noun)   In English

In Tamil : பேய் வாவல்

Meaning and definitions of Vampire with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of Vampire in Tamil and in English language.