ஆசேபம் - acepam
			ஆசேபனை, ஆட்சேபம், ஆட் சேபனை, s. refutation, நிராகரணம்; 2. objection, தடை.
			
								ஆசேப அறிக்கை, a protest.				ஆசேப சமாதானம், rejoinder to objection; objection and its rejoinder.
						
			பிசகு - picaku
			(பிசக்கு) s. a failing, failure, mistake, error, deviation, தவறு; 2. discord, ஒவ்வாமை; 3. (in law) objec- tion, ஆட்சேபம்.
			
								அதுக்குப் பிசகென்ன, what mistake is there in that?				பிசகுபண்ண, to err, to molest, to cause difficulties.				கைப்பிசகு, a slip of the hand.
						
			விகண்டை - vikantai
			s. refutation, ஆட்சேபம்; 2. hostility, hatred, விரோதம்.
			
				
			From Digital Dictionaries