இறைச்சி - Iraissi
			s. flesh fit for food; meat, 
மாமிசம்; 2. that which is agreeable or pleasing 
பிரியமானது; 3. distinctive features of the 5. kinds of land, 
முல்லை, 
மருதம், 
நெய்தல், 
குறிஞ்சி, 
பாலை இவற்றின் கருப்பொருளின்று பிறக்கும் கருத்து.     
 
			
								இறைச்சிகுத்தி, a spit.				ஆட்டிறைச்சி, mutton.				மாட்டிறைச்சி, beef.				பன்றியிறைச்சி, pork.