அயோக்கியம் - ayokkiyam
			அயோக்கியதை, அயோக் கியத்தனம், s. (அ. priv.) unfitness, ஒவ்வாமை; 2. dishonesty, நெறிகேடு
			
								அயோக்கியசிகாமணி, a most dishonest scoundrel.				அயோக்கியன், an unfit man; a dishonest man; a scoundrel.
						
			பிசகு - picaku
			(பிசக்கு) s. a failing, failure, mistake, error, deviation, தவறு; 2. discord, ஒவ்வாமை; 3. (in law) objec- tion, ஆட்சேபம்.
			
								அதுக்குப் பிசகென்ன, what mistake is there in that?				பிசகுபண்ண, to err, to molest, to cause difficulties.				கைப்பிசகு, a slip of the hand.