எண்சட்டம் - Ennsattam
			
			
				
						
			கூர்மை - Kuurmai
			s. keenness, sharpness, point; 2. fineness, acuteness, penetration, நுண்மை; 3. superiority, மேன்மை; 4. saltpetre, வெடியுப்பு.
			
								கூரிய, கூர் adj. sharp.				கூரியது, that which is sharp.				கூரியவாள், a sharp sword.				கூரியன், a judicious and skilful man.				கூர்ங்கண், sharp, piercing eyes.				கூர்மை மழுங்கிப்போக, -கெட்டுப்போக, to grow blunt (as the edge or point of an instrument).				கூர்மையாய்க் கேட்க, to be quick of hearing.				கூர்மையாய்ப் பார்க்க, to look narrowly or intently.				கூர்ம்பல், a sharp tooth.				புத்திக்கூர்மை, intellectual acuteness.
						
			சுருக்கு - Surukku
			s. (சுருங்கு) contraction, wrinkle, சுருங்கினது; 2. a gin, snare, trap, கண்ணி; 3. noose, sliding knot, தளை; 4. a plait or gold in a garment, மடிப்பு; 5. epitome, summary, சங்கிர கம்; 6. miserliness, உலோபம்; 7. sensitiveness, sense of shame, சுரணை; 8. v. n. சுருக்கெனல், whipping, அடி.
			
								சுருக்கிட, -ப்போட, to make a noose, to put on a noose.				சுருக்கிலே மாட்ட, to catch in a snare.				சுருக்குப்போட்டுக்்கொள்ள, to commit suicide dy hanging.				சுருக்குப் பை, a purse of which the mouth is drawn tight or opened by a double string.				உட்சுருக்கு, a running or sliding knot.				சுருக்கை யிழுக்க, to draw a snare, tight or close.				சுருக்கை நெகிழ்த்திவிட, to distend a snare.
			From Digital DictionariesMore