மான் - Maan
			s. a deer, a hart; 2. shape, உருவம்; 3. a woman; 4. Capricorn of the Zodiac, மகரவிராசி; 5. seamonster, மகரமீன்; 6. a generic term for beast.
			
								மானிடத்தன், மானிடமுடையோன், மா னிடமேந்தி, மானேந்தி, Siva, as holding a deer in one of his hands.				மானேறு, the male of a deer; 2. the 12th lunar mansion, உத்திரநாள்.				மான்குட்டி, a young deer.				மான்மதம், musk.				மான்றலை, the head of a deer; 2. the 5th lunar mansion, மிருகசீரிடம்.				கலைமான், a male deer with spiral horns, a stag.
						
			இரலை - 
			s. a stag, கலைமான்; 2. a kind of deer, புல்வாய்; 3. the first lunar mansion, அசுவனி நாள்; 4. a sounding horn, ஊதுகொம்பு.
			
				
						
			வச்சையம் - vaccaiyam
			s. a roebuck, capreolus dorcas, கலைமான்.
			
				
			From Digital Dictionaries