ஒழுக்கம் - Ozhukkam
			ஒழுக்கு, s. (ஒழுகு) conduct, manners, நடை; 2. good conduct, virtue, morality, நன்னடக்கை; 3. prescribed rules or conduct, முறைமை; 4. height, elevation. eminence, greatness, உயர்ச்சி; 5. caste, tribe, குலம்; 6. way, வழி.
			
								ஒழுக்கமாயிருக்க, to be well-behaved, modest.				நல்லொழுக்கம், ஒழுக்கவணக்கம், good manners, modesty, virtuous life.				தீயொழுக்கம், bad menners, wicked life.
						
			சாதி - Saathi
			s. ஜாதி, s. sex, tribe, caste, குலம்; 2. kind, class, இனம்; 3. race, family, குடும்பம்; 4. high caste, best sort or kind, மேற்சாதி; 5. nut-meg tree, சாதி மரம்; 6. a group, a multitude; 7. (logic.) a futile answer.
			
								சாதிகுலம், high caste; 2. caste, tribe.				சாதிகெட்டவன், one who has lost his caste; 2. one of low caste.				சாதிக்கட்டு, caste rules.				சாதிக்கலப்பு, mixed caste.				சாதிக்கலாபம், caste disturbance.				சாதிக்காய், nut-meg.				சாதிக்குதிரை, a horse of fine breed.				சாதிக்குப் புறம்பாக்க, to turn out of caste.				சாதிக்கோழி, poultry of the better breed.				சாதிசண்டாளன், one born of a Brahmin mother and a Sudra father; 2. one of a low caste.				சாதிச் சரக்கு, a superior kind of merchandise.				சாதித்தலைவன், the chief or headman of a caste.				சாதிபேதம், -வித்தியாசம், -வேற்றுமை, caste distinctions, different castes, kinds of sorts.				சாதிப்பத்திரி, சாதிப்பூ, mace.				சாதிப்பிரஷ்டன், an out-caste.				சாதிமணி, a genuine gem.				சாதிமல்லிகை, Italian jasmine of an excellent kind.				சாதிமானம், sympathy or fellow-feeling in a tribe.				சாதிமான், one of a superior caste.				சாதிமுறை, -முறைமை, the laws, rules and usages of a caste.				சாதியாசாரம், the manners and customs of a caste.				சாதியார், சாதிசனம், people of the same caste.				சாதியைவிட, to lose or break caste.				சாதிவிருத்தி, the hereditary profession of a caste.				சாதிவெள்ளைக்காரன், a pure European.				அந்நியசாதி, அன்னியசாதி, foreigners, low-castes.				ஆண்சாதி, பெண்சாதி, both the sexes.				ஈனசாதி, degraded caste.				தீண்டாச்சாதி, degraded low caste not to be touched.				பலபட்டடைச்சாதி, mixed caste.				புறச்சாதியார், the gentile nations, out-caste people.				மிருகசாதி, the brute creation; 2. stupid people.				மேற்சாதி, high caste.				விச்சாதி, mixed caste.
						
			ஆபத்து - Aabathu
			s. straits, calamity, distress, உபத்திரவம்; 2. agony, வியாகுலம்.
			
								ஆபத்துப்பட, to be in straits.				ஆபத்து சம்பத்து, adversity and prosperity.				"ஆபத்துக்குத் தோஷமில்லை" "Necessity dispenses with decorum" (Proverb.)				ஆபத்பாந்தவன், God, the helper in times of trouble.				ஆபத்துக்குறி, alarm-signal.
			From Digital DictionariesMore