கொப்பளி - Koppali
			கொப்புளி, VI. v. t. gargle, rinse the mouth; 2. spill, shed, சொரி; v. i. blister, rise in blisters or pustules, குமிழ்.
			
								ஊற்று கொப்பளித்துப் புரள, said of a spring bubbling up in profusion.				வாயைக் கொப்பளித்துப் போட, to gargle the mouth or throat and cast out the liquid.
						
			மழை - Mazhai
			s. rain, மாரி; 2. cloud, மேகம்; 3. water, நீர்; 4. coolness, குளிர்ச்சி; 5. abundance, மிகுதி.
			
								மழைபிடிக்கும், -பெய்யும், -வரும், we shall have rain.				மழைமாரி உண்டா, has there been any rain?				மழைவிட்டிருக்கிறது, -நின்றிருக்கிறது, it has ceased to rain.				மழை அடிக்க, to rain vehemently.				மழைகாலம், மாரிகாலம், the rainy season, monsoon.				மழைக்கால், a water-spout.				மழைக் குணம், -க்கோலம், -ச்சாடை, - த்தோற்றம், rainy aspect.				மழைக்கோள், Venus as the planet which brings rain, சுக்கிரன்.				மழைசொரிய, -பொழிய, to rain in torrents.				மழைதூற, -துமிக்க, to drizzle.				மழைத்தாரை, rain in torrents.				மழைநீர், rain water.				மழைபெய்ய, to rain.				மழைப்பாட்டம், a shower of rain.				மழைப்புகார், threatening rain.				மழையடை, அடைமழை, continual rain.				மழை வண்ணன், Krishna.				அந்திமழை, evening rain.				கன்மழை, hail.				பெருமழை, a heavy shower.
						
			இடு - 
			IV. 
v. t. put, deposit, 
வை; 2. give, 
ஈ; 3. put on as ornaments, 
தரி; 4. designate, 
விதி; 5. throw, 
எறி; 6. distribute, 
பரிமாறு; 7. pour. shower 
சொரி; 8. lay, as an egg, 
முட்டையிடு; 9. as an 
expletive it is joined to the 
adv. part. of other words as 
செய்திட்டான், he has done it entirely. In the 3 conjugations it is joined to the roots as, 
பேசிட்டேன், I spoke, 
compound verbs. as 
பின்னிடு, 
பங்கிடு, 
கூப்பிடு, 
சத்தமிடு, 
சாப்பிடு, etc. see in their places.       
 
			
								இடுகடை, a door or gate where gifts are bestowed.				இடுகாடு, a place where dead bodies are burnt or buried.				இடுகுறி, இடுகுறிப்பெயர் an arbitrary name, primitive term (x காரணப் பெயர்.)				இடுகை, v. n. gift.				இடுதண்டம், penalty, fine.				இடுமருந்து, a philter.				இட்டறுதி, a fixed time or term, critical time.				இட்டு, used as adv. through, on account of.				அவனையிட்டு இந்தப் பழி வந்தது, this disgrace happened through him.				இட்டுக்கட்டிக்கொள்ள, to cast aspersion upon; to concoct, fabricate.				இட்டுக்கொள்ள, to take along; to put இடுவி, is the causative of இடு.				ஈடு, v. n. taxes to be paid to the king.
			From Digital DictionariesMore