குழப்பு - Kuzhappu
			III. v. t. mix, mingle, dissolve, stir up, கல; 2. embroil, confuse, perplex, தாறுமாறாக்கு; 3. evade questions, shuffle, குழப்பிப்பேசு; 4. hinder, interrupt, spoil, as a business, காரியக் கேடாக்கு.
			
								குழப்பிப்போட, --யடிக்க, to mix, to disturb, to stir up; to leave a matter undecided.				குழப்பு, v. n. confusing, agitating; 2. mixing powders with liquids.
						
			விதி - Vithi
			VI. 
v. t. command, order, 
கற்பி; 2. destine, doom. 
நியமி; 3. lay down 
 rules, say, utter, சொல்லு; 4. make, create, உண்டாக்கு. 
			
								ஒருவனுக்கு மரணாக்கினை விதிக்க, to condemn one to death.				விதிப்பு, v. n. act of instituting, appointment.
						
			ஆக்கு - Aakku
			III. v. t. (caus. of ஆகு) make, effect, cause to be, உண்டாக்கு; 2. cook, சமை; 3. change, convert, மாற்று; 4. make prosperous elevate, உயர்த்து.
			
								ஆக்குதல், ஆக்குகை, ஆக்கல், ஆக்கம், v. ns.				ஆக்குகிற வீடு, a kitchen.				ஆக்கும், is used as a suffix to verbs to express probability, perhaps.				அவன் வந்தானாக்கும், he has perhaps arrived.				அது அப்படி இருக்கிறதாக்கும், the thing is perhaps so.				ஆக்குவிக்க, to cause to make or boil.				சோறாக்க, to boil rice.
			From Digital DictionariesMore