பதிவு - Pathivu
			v. n. impression, அழுந்துகை; 2. depression, தாழ்வு; 3. lurking, lying in ambush, பதுக்கம்; 4. submission, தாழ்மை; 5. registration; 6. engrossment of the mind in an object or pursuit, ஊன்றுகை; 7. lowness of price, விலைத் தணிவு.
			
								பதிவிடை, concealment; 2. an ambush, an ambuscade.				பதிவிடையாய்ப் போய்விட, to go away in a mist, to steal away.				பதிவிடைவைக்க, --பண்ண, to lay snarer or wait for one.				பதிவுசெய்ய, to record, to register.				பதிவுநிலம், low-land.				பதிவுவைக்க, to enter in an account.
						
			சுளுவு - Suluvu
			s. easiness, facility, சுலபம்; 2. lightness, இலேசு; 3. abatement, cheapness, தணிவு.
			
								சுளுவான சுமை, a light load.				சுளுவான வழி, a shortcut, easy mothod.				சுளுவு பண்ண, to facilitate, to abate.				சுளுவு பார்க்க, to seek at a reduced price.
						
			பொறுதி - Poruthi
			s. (பொறு) patience, பொறு மை; 2. pardon, remission, மன்னிப்பு; 3. delay, suspension of business, தாமதம்; 4. slowness, தாமதம்; 5. indulgence, lenity, தணிவு.
			
								பொறுதி கொடுக்க, to grant one pardon.
			From Digital DictionariesMore