பிராயச்சித்தம் - Piraayassiththam
			(பிரார்ச்சித்தம்), s. expiation, penance, தவம்; 2. punishment for a crime committed, தண்டனை; 3. remedy, counteraction, removal, பரி காரம்; 4. atonement, satisfaction for sin, பாவநிவிர்த்தி.
			
								பிராயச்சித்தம் பண்ண, to atone, to make satisfaction by penance, gifts etc.
						
			நோன்பு - 
			s. (நோல்) penance, தவம்; 2. fasting, உபவாசம்.
			
								நோனாமை, non-endurance, want of restraint, நோலாமை; 2. envy, grudging, பொறாமை.				நோனார், the irreligious, நோலார்; 2. those who envy the welfare of others, பகைவர்.				நோன்பி, one rigid in austerities.				நோன்பிருக்க, to fast.				நோன்புநோற்க, to fast.				நோன்புபிடிக்க, to keep a fast.				நோன்புவிட, to break a fast, to eat after a fast.
						
			தவம் - 
			தபம், தபஸ், s. penance, austerity, see தபசு.
			
								தவச்சாலை, a hermitage.				தவமுனி, a rigid devotee.				அருந்தவம், severe penance.				தவலோகம், the fifth of the upperworlds.				தவர், exalted devotees, rishis.				தவன், an ascetic, தவசி; 2. a husband, புருஷன்.
			From Digital DictionariesMore