பதறு - 
			III. v. i. be overhasty, be precipitate, be impatient, பதை; 2. be confused, கலங்கு; 3. be paralysed by fear, திடுக்கிடு.
			
								பதறாத காரியம் சிதறாது, a thing done without precipitation will not be liable to miscarry.				பதறிச்செய்ய, to overhasten or precipitate a business.				பதறிப்போன காரியம், a business done overhastily.				பதற்றம், (com. பதட்டம், பதஷ்டம்), பத றுதல் v. n. precipitation, haste.