சின்னம் - Sinnam
			s. a piece, துண்டு; 2. anything handsome, விசித்திரம்; 3. a sign or mark, அடையாளம்; 4. pudendum mulibre, உபத்தம்; 5. a kind of trumpet; 6. pollen of flowers, பொடி; 7. a coin, as a piece of metal.
			
								கௌரவசின்னம், a mark of distinction; 2. a சின்னம் instrument of a deep sound.				செயசின்னம், a medal of victory; 2. a சின்னம் instrument of victory.				ஞாபகசின்னம், a token of remembrance.
						
			நச்சு - Nassu
			s. a desire, craving, ஆசை; 2. babble, அலப்பல்; 3. adj. little, small, சிறிய; 4. adj. (from நஞ்சு) poisonous.
			
								நச்சம்பு, poisoned arrows.				நச்சி, a female gossip.				நச்சுக்கண், evil eye.				நச்சுக்காற்று, malaria; unhealthy wind.				நச்சுக்குழல், a telescope, a pea-shooter.				நச்சுக்கொடி, நஞ்சு, the after-birth, secundines.				நச்சுப்பல், the poison fang of a snake.				நச்சுப்பல்லன், one whose words are malignant.				நச்சுப்பல்லி, a kind of lizard; 2. fem. of நச்சுப்பல்லன்.				நச்சுப்பொடி, s. poisonous powder; 2. a very small fish.				நச்சுமரம், a poisonous tree.				நச்செலி, a rat whose bite is poisonous.				நச்செழுத்து, letters which may be so placed in poetic composition, as to be considered ominous.
						
			செங்கல் - Sengal
			s. burnt bricks; 2. red ochre in lumps, காவிக்கல்; 3. ruby, மாணிக் கம்.
			
								செங்கல் அச்சு, செங்கற் கட்டளை, a mould for making bricks.				செங்கல் அறுக்க, to mould bricks.				செங்கல் மங்கல், dim, red, brown, tawny.				செங்கல் மா, brick-dust.				செங்கற் சுட, to burn bricks.				செங்கற் சூளை, a brick-kiln, செங்கல் மால்.				செங்கற் பால், brick-dust mixed with water.				செங்கற் பொடி, brick-bats.				பச்சைச் செங்கல், பச்சைக்கல், பச்சை வெட்டுக்கல், raw brick.
			From Digital DictionariesMore