தகுதி - Thaguthi
			s. fitness, propriety, convenience, ஏற்றது; 2. worthiness, தகை; 3. equity, justice; 4. knowledge discretion, அறிவு; 5. patience, meekness, பொறுமை; 6. morality, ஒழுக்கம்.
			
								தகுதியாக, தகுதியாய், fitly, properly.				தகுதியானகாலம், proper season.				தகுதியின்மை, unfitness, inability.				தகுதியுள்ளவன், --யானவன், a worthy discreet person.				தகுதியோர், the wise, the learned, the literate, the great sages; 2. lords, gentlemen; 3. relatives.				தகுவ(ன) (pl.) things that are possible, இயன்றவை.
						
			பொறுமை - Porumai
			s. (பொறு) same as பொறுதி.
			
								பொறுமைக்காரன், -சாலி, a patient man.
						
			சாந்தம் - Saantham
			சாந்தகம், 
s. meekness, mildness peaceableness, tranquillity, 
அமைதி 2. patience, 
பொறுமை; 3. sandal, 
சந்தனம்; 4. cow-dung, 
சாணி; 5. coolness, 
குளிர்ச்சி.   
 
			
								சாந்த குணம், meekness, calmness.				சாந்தப்பட, to become mitigated.				சாந்தப்படுத்த, சாந்தம்பண்ண, to pacify, to soothe, to mitigate.				சாந்தமாய்ப்போக, to grow mild, to abate.				சாந்தன், (fem. சாந்தி, சாந்தை), சாந்த கன், a meek person.
			From Digital DictionariesMore