மூலை - Moolai
			s. corner, angle, 
கோணம்; 2. one of the intermediate points of the compass, 
மூலைத் திசை; 3. a house, 
வீடு.       
  
			
								மூலைக் காற்று, wind blowing from a corner region.				மூலைக்கு முட்டாயிருக்க, to be fit for nothing, to be cast aside.				மூலைக்கை, a beam from a corner to the ridge of a roof.				மூலை முடக்கு, a crooked way, a nook.				மூலையிலே ஒதுங்க, to creep into a corner.				தென்கிழக்கு மூலை, south-east.				தென்மேற்கு மூலை, south-west.				வடகிழக்கு மூலை, north-east.				வடமேற்கு மூலை, north-west.
						
			முடக்கு - Mudakku
			s. a curve, a bend, 
மடக்கு; 2. a winding crooked street, 
முடுக்கு; 3. a finger ornament, 
விரலணி.     
 
			
								முடக்கடி, hindrance, objection.				முடக்கற்றான், முடக்கொத்தான், முடக் குற்றான், a medicinal plant, heartpea.				முடக்குச் சரக்கு, damaged and long lying goods.
						
			முடுக்கு - 
			s. a corner, a narrow street, முடக்கு, 2. strength, power, வலிமை; 3. urging, pressing hard, அவசரப் படுத்தல்.
			
								முடுக்காயிருக்க, to be strong or urgent.				முடுக்கிலே நிற்க, to stand in a corner.				முடுக்கர், strong men.
			From Digital DictionariesMore