மோசம் - Moosam
			s. deceit, treachery, வஞ்சனை; 2. danger, detriment, அபாயம்.
			
								மோசக்காரன், a deceiver.				மோசடி, cheating.				மோசத்துக்குள்ளாக, -குட்பட, to be exposed to danger.				மோசநாசம், நாசமோசம், treachery, damage, villany				மோசம்போக, to be deceived.				மோசம்போக்க, -பண்ண, to deceive, to seduce.