வஸ்து - Vasthu
			s. (pl. வஸ்துக்கள், வஸ்துகள்) a thing, a substance, a creature, பொருள்; 2. the Being, God; 3. (in cant) spirituous liquors, anything intoxicating.
			
								உப்பு நல்ல வஸ்து, salt is a good thing.				பராபரவஸ்து, God, the Supreme Being.				ஏகவஸ்து, the one Being, God.				வஸ்து லக்ஷணம், -லட்சணம், the propperties of the Supreme Being which are five as per Agamas, viz. சத்து, reality; சித்து, spirit; ஆனந்தம், bliss; 4. நித்தியம், eternity; and பரிபூர்ணம் all pervading.
						
			கருக்கு - 
			s. the edge of a knife, sword etc. the teeth of a saw, கூர்; 2. keenness, கூர்மை; 3. engraved, carved or embossed work, சித்திரவேலை; 4. a decoction. கஷாயம்; 5. narcotic drug, as hemp, போதைவஸ்து; 6. newness, freshness, புதுமை; 7. beauty, அழகு.
			
								கருக்கரிவாள், a sickle.				கருக்கழிய, கருக்குமழுங்க, to grow blunt.				கருக்கானபணம், newly coined money.				கருக்கிட, --ஆக்க, to sharpen.				கருக்குப்போட, to prepare a decoction of drugs.				கருக்குமீசை, curled moustache.				கருக்குள்ளது, that which is sharpedged.				கருக்குவேலை, work in stone or metal, bass-relief, raised-work, fretwork; 2. fine workmanship, excellent work.
						
			இலகரி - ilakari
			இலகிரி, லகிரி, s. fenzy, inebriation (see, இலாகிரி), வெறி; 2. intoxicating liquor; 3. excessive joy or love; 4. (fig). a book, நூல் as சிவானந்தலகரி. இலாகிரி வஸ்து, an intoxicant.
			
				
			From Digital DictionariesMore