கடிதம் - Kaditham
s. (Tel.) letter, காகிதம்; 2. paper; 3. gum. பிசின்.
கடிதப்போக்குவரத்து, correspondence. சுற்றுக்கடிதம், a circular.
வருத்து -
s. coming; 2. income, see வரத்து.
வரத்து - varattu
s. (வா) income, resources வருமானம்; 2. revenue, அரசிறை; 3. advent, வருகை; 4. the place where the water flows into a tank; 5. the conflur of the water itself.
இந்தக் குளத்துக்கு வரத்தெங்கே, where is the entry of the water in this pond? வரத்தாறு, a tributary stream. வரத்துப்போக்கு, coming and going, trequenting. போக்கும் வரத்துமாயிருக்கிறது, there is a frequent intercourse.
From Digital Dictionaries