ஆத்திரம் - 
			s. (Tel.) necessity அவசரம்; 2. distress, straits, ஆபத்து; 3. haste, eagerness in anger, கோபவிரைவு.
			
								ஆத்திரப்பட, to be in distress; to be pressed with great necessity; to be in great hurry, to be passionate.				"ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு" proverb; "A hasty man never wants woe".				ஆத்திரம் பொங்குதல், outburst of anger.