பொது - Pothu
			s. what is public, common, usual or universal, சாதாரணம்; 2. the genus as distinguished from the species, பொதுவினம்; 3. a public assembly, சபை.
			
								சாகிறதெல்லாருக்கும் பொது, death is the lot of all.				எல்லா நோய்க்கும் பொதுமருந்து, a universal remedy, a panacea.				பொதுக்கட்ட, -க்கட்டிவைக்க, to sequestrate; 2. to deposit by mutual consent with an arbitrator.				பொதுக் காரியம், a public affair.				பொதுச் சூத்திரம், -விதி, a general rule.				பொதுச்சொல், a general term; 2. (in gram.) a word common to both திணை or to two or more genders.				பொதுஸ்திரி, -மகள், -ப்பெண், -மடந் தை, a public woman, a prostitute.				பொதுநன்மை, public good.				பொதுநிலம், common land.				பொதுப்பட, generally, commonly.				பொது மனுஷன், -மனிதன், பொதுவன், a mediator.				பொதுமுதல், common stock in trade.				பொதுவிலே எடுத்துச் செலவழிக்க, to expend out of the common stock				பொதுவிலே சொல்ல, பொதுப்படப் பேச, to say or reproach without naming any body.				பொதுவில், s. a public hall, அம்பலம்.
						
			தொக்கு - 
			s. a small matter, அற்பம்.
			
								அவள் உனக்குத் தொக்கு, you treat her with contempt.				தொக்குத் தொடிசுவையாமல் எடுத்துப் போடு, take it all away.				தொக்காய்ப்போக, to be slighted.				தொக்குநிற்றல், v. n. ellipsis, elision, omission.
						
			உதாகரணம் - utakaranam
			(com. உதாரணம்) s. an example, an instance, திருஷ்டாந்தம்; 2. evidence, proof, அத்தாட்சி.
			
								உதாகரணம் சொல்ல, --எடுத்துக்காட்ட, to illustrate by examples, to prove by quoting examples.
			From Digital Dictionaries