language_viewword

Tamil and English Meanings of மாக்கள் with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • மாக்கள் Meaning in English

    இறவுளர் - iravular
    s. mountaineers, hill tribes, குறிஞ்சிநில மாக்கள்.
    குறுமை - kurumai
    s. shortness, brevity, conciseness, சுருக்கம்; 2. imperfection, dwarfishness, சிறுமை. (see அருமை. Note).
    குறிய, குறு, (with euphonic ங், ஞ், ந், ம்.) குற்று (before vowels), adj. short. குறியது, குறிது, that which is short. குறியன், a dwarf. குறுக்கண்வலை, a net with small meshes. குறுங்காடு, a small forest, a bush. குறுஞ்சிரிப்பு, (vulg. குஞ்சிரிப்பு) குறு நகை, smile. குஞ்சிரிப்புக்கொள்ள, -செய்ய, to smile, to simper. குறுநிலமன்னன், a petty tributary chief. குறுநொய், rice much bruised by beating. குறுந்தடி, a short cudgel. குறுந்தெரு, a short street. குறுமாக்கள், children. குறுமுட்டு, great urgency; 2. being straightened. குறுமுனி, Agastya, the dwarfish sage. குறும்பிடி, a short handle; 2. a small sword, a dagger worn under garment. குறும்புழை, a trap-door, a small entrance. குறுவிசாரம், a gloomy state of mind. குறுவிலை, scarcity. குறுவிழி விழிக்க, to look intently through fear, anger etc. குற்றியலிகரம், the shortened . குற்றியலுகரம், குற்றுகரம், the shortened . குற்றுயிர், the state of being half dead; 2. a short vowel. குற்றெழுத்து, a short vowel or vowelconsonant. குற்றேவல், menial service. குற்றொற்று, a short letter followed by a mute consonant as in கல்.
    புள்ளுவர் - pulluvar
    s. (pl.) the base, the vile, the wicked, கீழ்மக்கள்; 2. dwellers on a barren soil, பாலை நிலமாக்கள்.
    More

Close Matching and Related Words of மாக்கள் in Tamil to English Dictionary

மனிதரைத் தின்னும் மாக்கள் (noun)   In Tamil

In English : Anthropophagi

Meaning and definitions of மாக்கள் with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of மாக்கள் in Tamil and in English language.