போற்றி - porri
			s. praise, applause, ஸ்துதி; 2. a grand-father, பாட்டன்.
			
								போற்றிசெய்ய, --பண்ண, --சொல்ல, to praise, to adore.
						
			மக - maka
			s. (pl. மக்கள்) a child, an infant, குழந்தை; 2. a son, மகன்; 3. adj. see மகா.
			
								மகப்பால் வார்த்தல், giving milk to  adore, venerate, வணங்கு; 3. nourish, keep with great care, பேணு; 4. maintain opinions, சாதி; 5. patronize. போற்றலர், போற்றார், foes.				போற்றிக்கொள்ள, to praise, to extol.				போற்றுதல், போற்றல், v. n. preserving, praising, veneration.