language_viewword

Tamil and English Meanings of ரத்தம் with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • ரத்தம் (Raththam) Meaning In English

  • ரத்தம்
    Blood
  • ரத்தம் Meaning in English

    இரத்தம் - Ratham
    ரத்தம், s. blood, உதிரம்; 2. red, crimon, சிவப்பு; 3. coral, பவளம்; 4. lungs, lever, spleen and other viscera, ஈரல்; 5. saffron, குங்குமம்; 6. stick lac, கொம்பரக்கு.
    இரத்தக்கலப்பு, --உறவு, relation by blood, consanguinity. இரத்தக்கவிச்சு, --க்கவில், offensive smell of blood. இரத்தக்கழிச்சல், --கிராணி, dysentery. இரத்தக்குழந்தை, a new-born child. இரத்தக் கொழுப்பு, --புஷ்டி. lustiness, stoutness, plethora, pride. இரத்தங்கக்க, இரத்தமாய் வாயிலெடுக்க, to vomit blood. இரத்தங்குத்தி வாங்க, to blood. இரத்த சம்பந்தம், consanguinity. இரத்த சாட்சி, martyrdom, martyr (chr. us.) இரத்தச் சுருட்டை, blood carpersnake, the bite of which causes blood vomiting. இரத்தம் சுண்டிப்போயிற்று, the blood is dried up by hunger, fasting etc. இரத்த நரம்பு, --தாது, vein, blood vessel. இரத்த பாத்தியம், consanguinity, kin. இரத்தபாசம், affection due to blood relationship. இரத்தப்பழி, revenge for bloodshed. இரத்தப்பிரமியம், bloody urine. இரத்தப்பிரவாகம், a flood of blood. இரத்தப்பிரியன், a blood thirsty man. இரத்த மூலம், hemorrhoids. இரத்தம் பீறிடுகிறது, blood gushes out. இரத்தம் வடிகிறது, பாய்கிறது, blood runs down. இரத்தாசயம், the heart. இரத்தாம்பரம், red or purple cloth. இரத்தோற்பலம், the red water-lily.
    குருதி - Guruthi
    s. blood, இரத்தம்; 2. the brain, மூளை; 3. red colour, சிவப்பு; 4. Mars, செவ்வாய்.
    குருதிவாரம், Tuesday.
    சத்தம் - Satham
    சப்தம், s. seven, ஏழு.
    சத்தகன்னிகை, சத்தமாதர், the seven personified divine energies of Sakti. சத்தகுலாசலம், the seven eminent mountains, இமயம், ஏமகூடம், கைலை, நிடதம், நீலகிரி, மந்தரம், & விந்தம். சத்தசாகரம், --சமுத்திரம், the seven seas of the world. தண்ணீர் சத்தசாகரமாய் ஊறுகிறது, the water springs abundantly. சத்தசுரம், the seven notes of the gamut. சத்ததாது, the seven constituents of the human body, இரத்தம், உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலம். சத்ததாளம், the seven common varieties of time-measure, viz. துருவ தாளம், மட்டியதாளம், அடதாளம், ஏக தாளம், திருபுடைதாளம், ரூபக தாளம் & சம்பைதாளம். சத்தநதி, the 7 sacred rivers:- கங்கை, யமுனை, சரசுவதி, நருமதை, காவேரி, குமரி & கோதாவரி. சத்தநரகம், the 7 hells :-- கூடசாலம், கும்பி பாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து. சத்தபுரி, the 7 sacred cities :-- அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி, அவந்தி & துவாரகை. சத்தமி, the 7th day after the new or full moon. சத்தமேகம், the seven clouds :-- சம் வர்த்தம், ஆவர்த்தம், புஷ்கலாவர்த் தம், சங்காரித்தம், துரோணம், காள முகி, நீல வருணம். சத்தரிஷிகள், the seven rishees :- அகத்தியன், புலத்தியன், அங்கிரசு, கௌதமன், வசிஷ்டன், காசியபன் & மார்க்கண்டேயன்.
    More

Close Matching and Related Words of ரத்தம் in Tamil to English Dictionary

இரத்தம் வடிதல்   In Tamil

In English : Bleed In Transliteration : Ratham Vadithal

இரத்தம்   In Tamil

In English : Blood In Transliteration : Ratham

இரத்தம் உறுஞ்சி (அட்டை   In Tamil

In English : Bloodsucker In Transliteration : Iraththam Urugnsi (attai

நாரத்தம்பழம்   In Tamil

In English : Grapefruit In Transliteration : Naaraththampazham

மூக்கில் இரத்தம் வருதல்   In Tamil

In English : Nosebleed In Transliteration : Muukkil Iraththam Varuthal

ரத்தம் சிந்தும்   In Tamil

In English : Spill In Transliteration : Blood Raththam Sinthum

இரத்தம் இழக்கச்செய் (verb)   In Tamil

In English : Bleed

தூய இரத்தம் உடைய (adjective)   In Tamil

In English : Blooded

இரத்தம் சிந்தும் அவாவுடைய (adjective)   In Tamil

In English : Blood thirtsty

Meaning and definitions of ரத்தம் with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of ரத்தம் in Tamil and in English language.