சுவாதந்திரம் - cuvatantiram
			s. see சுவதந்திரியம் under சுவ.
			
				
						
			சேமன் - ceman
			s. a cunning fellow, தந்திரி.
			
								சேமனாய்த்திரிய, to practise roguery.				கனசேமன், an arch knave, a great rogue.
						
			ஸ்வாதந்திரியம் - svatantiriyam
			சுவாதந்திரியம், s. independence, hereditary right, etc.
			
				
			From Digital Dictionaries