தாதை - 
			(தாதா) s. a father, தந்தை; 2. a grand-father, பாட்டன்; 3. Brahma. கைத்தாதை, a foster-father.
			
				
						
			எந்தை - entai
			s. my father, our father, எமது தந்தை.
			
				
						
			கொள்ளுப்பாட்டன் - kolluppattan
			s. (கோ) greatgrandfather, பாட்டன் தந்தை.
			
				
			From Digital DictionariesMore