புகை - Pukai
			s. smoke, fume, தூமம்; 2. vapour, steam, நீராவி; 3. mist, haze, பனிப் படலம்; 4. the distance of a yojana, ஒரு யோசனைதூரம்; 4. sign of the guardian of the south-east, தென் கீழ்த்திசைப் பாலன்குறி.
			
								புகை கட்ட, to fumigate parts of the body for local ailments; (fig.) to impart a gold or silver colour by fumigation.				புகை காட்ட, to fumigate.				புகை குடிக்க, to smoke tobacco.				புகைக்கப்பல், a steam vessel.				புகைக்காடு, a great or thick smoke.				புகைக்கூடு, a chimney; a balloon.				புகைக்கூண்டு, a balloon.				புகைச்சுருட்டு, a cigar, புகையிலைச் சுருட்டு.				புகைபோக்கி, an aperture in the roof to let out the smoke.				புகையடிக்க, -பட, to have a smoky taste or smell.				புகையிட, to force the ripening of fruits by fumigation.				புகையிலை, tobacco.				புகையிலை போட, to chew tobacco.				புகையிலைப்பொடி, snuff.				புகையூட்ட, to fumigate the hair with odours; to medicate or impregnate with smoks.				புகையூத, same as புகையிட; 2. to gild.				புகையூரல், -யூறல், -யுறை, condensed smoke as ஒட்டடை.				நறும்புகை, பூம்புகை, perfumed incense.
						
			தாரை - 
			s. row, range, line, ஒழுங்கு, சாரை; 2. a long trumpet or pipe, எக்காளம்.
			
								தாரை தாரையாய்ப் போகிற (ச்சாய்கிற) எறும்பு, ants, running in rows.				தாரையூத, to sound a trumpet.
						
			இராத்தல் - irattal
			s. (Hind.) an Arabian pound = 4 tolas, 4 ரூபாயெடை; 2. a Jewish measure of weight, ஒரு யூத எடை.
			
				
			From Digital DictionariesMore