யுத்தம் - Uttham
			s. fitness, 
உசிதம்; 2. combination, closeness, union, 
கூடல்; 3. rectitude, equity, justice, 
நியாயம்; 4. war, battle, fight, 
போர்.     
யூ  யூகம்   s. reasoning, logic, தருக்கம்; 2. deep thought, knowledge of secret arts, உட்பொருளறிதல்; 3. battle array, படை; 4. a black monkey, முசு; 5. a female monkey; 6. battle. 
			
								அவருடைய யுத்தப்படி செய், follow his advice.				யுத்தகளம், battle-field.				யூகி, a prudent or judicious man.				யூகி (மதி) மந்திரி, a counsellor or minister.
						
			அநுமதி - anumati
			s. (அநு) consent, சம்மதி; 2. order, கட்டளை; 3. license, permission.
			
								அவருடைய அநுமதியிலே, in his name, by his order.				அநுமதிச் சீட்டு, a passport.