நீலம் - Neelam
			s. blue; 2. indigo, அவுரி; 3. saphire; 4. the blue lotus, கருங்குவளை; 5. poison, விஷம்; 6. the palmyra tree, பனைமரம்; 7. blackness, darkness; 8. wind, காற்று.
			
								நீலகண்டன், Siva (having bluecoloured neck).				நீலகண்டி, one of the 4 poisonous fangs of a snake. The others are நீலி, காளி & காளாத்திரி; 2. a cruel woman.				நீலகாசம், நீலமணிகாசம், a disease of the eyes.				நீலகிரி, the Neilgherry mountains.				நீலக்கட்டி, a piece or cake of indigo.				நீலக்காரன், -வண்ணான், a dyer in blue.				நீலங்கட்டுப்படப்பேச, நீலம் பிடிபடச் சொல்ல, to lie grossly.				நீலம்பூச, to strike a blue colour over a thing.				நீலம்போட, -தீர, -தோய்க்க, to dye blue.				நீலவண்ணன், -மேனியன், Vishnu; Saturn.				நீலாகாயம், the azure sky.				நீலாஞ்சனம், sulphate of copper, துருசி.				நீலாஞ்சனக்கல், sulphuret of antimony.				நீலாம்பரன், Balabadra, a form of Siva.				நீலோத்பலம், நீலோற்பலம், the dark குவளை, flower.
						
			காவி - Kaavi
			s. red ochre, காவிமண்; 2. reddish colour in garments worn by religious mendicants etc., 3. blue lily, கருங் குவளை; 4. indigo cake, அவுரி யுருண்டை; 5. toddy; 6. (Port.) topsail, கப்பலின் தலைப்பாய்.
			
								கற்காவி, பூங்--, கருங்--, சந்திர--, different kinds of ochre.				காவிக்கல், a red chalk.				காவிதோய்க்க, to dye with red ochre.				காவிப்பல், -பற்றின பல், soiled or coloured teeth.				காவி வஸ்திரம், a cloth dyed with red ochre.
						
			அவுரி - avuri
			அவரி, அவிரி, s. indigo plant, நீலம்.
			
								நீல அவுரி, a kind of அவிரி, used as medicine.				அவுரி சாயம், indigo colour.
			From Digital DictionariesMore