ஆக்கியோன் - 
			s. (ஆக்கு) author of a book, ஆசிரியன்; 2. maker, செய்தோன்.
			
				
						
			ஆசிரியம் - aciriyam
			ஆசிரியப்பா, s. one of the 5 meters in Tamil.
			
				
						
			ஆசிரியன் - aciriyan
			s. a priest, teacher, ஆசா ரியன்; 2. the author of a book; 3. a scholar, புலவன்.
			
								ஆசிரியவசனம், a quotation.
			From Digital DictionariesMore