மறை - Marai
			s. a spot, blemish, 
கறை; 2. secrecy, a secret, 
இரகசியம்; 3. refuge, shelter, 
அடைக்கலம்; 4. word, 
சொல்; 5. spiral winding of a screw; 6. the second ploughing; 7. the sacred writing, the Vedas; 8. a shield, 
கேட கம். 
 
			
								மறைக்கெடியோன், Brahma; 2. Dronacharya, as the Veda-bannered; 3. a Brahmin, பார்ப்பான்.				மறைசை, a name of வேதாரணியம்.				மறைபுகல், v. n. taking refuge.				மறைப்பொருள், the deep treasures of the Vedas.				மறை மறையாயிருக்க, -விழுந்திருக்க, to be coloured black and white.				மறைமொழி, incantation, the Vedas.				மறைவயர், யோர், the Brahmins; 2. learned sages.				மறையாணி, a screw.				எதிர்மறை, negative.
						
			சூத்திரம் - Soothiram
			s. thread, twisted thread, cord, 
நூல்; 2. machine, engine, artificial piece of work (as a clock etc.) 
இயந்திரம்; 3. stratagem, artifice, contrivance, 
உபாயம்; 4. a brief rule or precept in grammar, logic; 5. a secret, a mystery, 
இரகசியம்; 6. a proposition, a doctrine, a predicated dogma, 
கொள்கைச் சூத்திரம்.     
 
			
								சூத்திரக்காரன், சூத்திரன், சூத்திரி, an artist, a mechanist, an engineer.				சூத்திரத்தாரன், a stage-manager; 2. God.				சூத்திரதாரி, one who moves and manages the wires in a puppetshow; 2. God (as moving all things).				சூத்திரப் பதுமை, a puppet moved by strings, சூத்திரப் பாவை.				சூத்திரப் பதுமையாட்ட, to make puppets dance.				சூத்திரப் புறநடை, a note appended to a rule.				சூத்திர வேலை, an ingenious contrivance, anything of mechanism.				கபட சூத்திரம், a cunning deception.				சல சூத்திரம், waterworks, hydraulic machine.
						
			அந்தரங்கம் - Antharangkam
			s. (அந்தர்) the interior, mind, உள்ளம்; 2. secret, privacy, இரகசியம்.
			
								அந்தரங்கமாய் (x பைரங்கமாய்), அந்த ரங்கத்திலே, secretly, privately.				அந்தரங்க மந்திராலோசனை சபை, the Privy Council.				அந்தரங்க நண்பன், intimate friend, bosom friend; அந்தரங்கன்.				அந்தரங்க ஸ்தானம், sexual organs.
			From Digital DictionariesMore