எழுப்பு - Ezhuppu
			III. v. t. awake, rouse, excite, துயிலெழுப்பு; 2. raise, கிளப்பு; 3. erect, as a building, எழும்பச் செய்.
			
								உயிரோடெழுப்பினார், he raised from the dead, he restored to life.				எழுப்பு, எழுப்புதல், v. ns. Rousing, waking.				மார்க்க எழுப்புதல், religious revival.				மதில் எழுப்பு, the raising of a wall.