தகுதி - Thaguthi
			s. fitness, propriety, convenience, ஏற்றது; 2. worthiness, தகை; 3. equity, justice; 4. knowledge discretion, அறிவு; 5. patience, meekness, பொறுமை; 6. morality, ஒழுக்கம்.
			
								தகுதியாக, தகுதியாய், fitly, properly.				தகுதியானகாலம், proper season.				தகுதியின்மை, unfitness, inability.				தகுதியுள்ளவன், --யானவன், a worthy discreet person.				தகுதியோர், the wise, the learned, the literate, the great sages; 2. lords, gentlemen; 3. relatives.				தகுவ(ன) (pl.) things that are possible, இயன்றவை.
						
			மார்க்கம் - Maarkkam
			s. a way, a road, a path, வழி; 2. manner, mode of conduct, religion, ஒழுக்கம்; 3. a street, a long street; 4. the monthe of மார்கழி; 5. a kind of dance; 6. a mode of beating time; 7. (medic. dic) a medicinal herbeclypta prostra, கையாந்தகரை.
			
								எந்தமார்க்கமாய்ப் பிழைக்கிறான், how does he support himself?				நீ அதற்கொரு மாதர்க்கம்பண்ண வேண் டும், you must find some way for it.				மார்க்கக்காரன், an honest man.				மார்க்கப்படுத்த, மார்க்கம் பண்ண, - செய்ய, to set in order, to seek means.				மார்கமாய், orderly, in the right way.				அமார்க்கம், heresy, irreligion.				கிறிஸ்து மார்க்கம், Christianity, the Christian religion.				சமுசாரமார்க்கம், conjugal life.				சன்மார்க்கம், probity, integrity, morality.				துன்மார்க்கம், a wicked way of life.				விபசாரமார்க்கம், an adulterous life.
						
			ஒழுக்கம் - Ozhukkam
			ஒழுக்கு, s. (ஒழுகு) conduct, manners, நடை; 2. good conduct, virtue, morality, நன்னடக்கை; 3. prescribed rules or conduct, முறைமை; 4. height, elevation. eminence, greatness, உயர்ச்சி; 5. caste, tribe, குலம்; 6. way, வழி.
			
								ஒழுக்கமாயிருக்க, to be well-behaved, modest.				நல்லொழுக்கம், ஒழுக்கவணக்கம், good manners, modesty, virtuous life.				தீயொழுக்கம், bad menners, wicked life.
			From Digital DictionariesMore