குருத்து - 
			s. the young tender leaves of palms, plantain trees etc; 2. that which is tender and white, இளமை, இளசு; 3. whiteness, tenderness; 4. brain matter; 5. the tender part of the internal ear, or the tympanum காதுக்குருத்து.
			
								குருத்திற்கு, down, soft feathers.				குருத்துவிட, --வீச, --எறிய; to shoot out fresh and tender leaves.				குருத்தோலை, a young tender leaf.				குருத்தோலைத் திருவிழா, (R. C.) palm Sunday, Also குருத்தோலைப் பெரு நாள், --ஞாயிறு.
						
			ஞாயிறு - 
			ஞாயிறு, s. the sun, சூரியன்; 2. Sunday, ஆதிவாரம்.
			
								ஞாயிறு திரும்பி, the sun-flower.				ஞாயிறு வணங்கி, a plant, கொழுஞ்சி.
						
			குழவு - kuzavu
			s. anything young, youthful; 2. juvenility இளமை.
			
								குழ, adj. young.				குழக்கன்று, a young calf				குழமகன், a male infant				குழவி, an infant, a babe; 2. the young of an elephant, camel, monkey, etc; 3. a sapling; 4. the roller in a pair of grinding stones.				குழவி ஞாயிறு, the rising sun.
			From Digital DictionariesMore