ஒ - 
			VI. 
v. t. be alike, equal, agree, conform, resemble, 
நிகர்; 
v. i. agree to, consent, 
பொருந்து; 2. be fit for, suitable to 
தகுதியாயிரு; 3. be in concord, 
ஒற்றுமைப்படு; 4. be of good character, be well-behaved, 
ஒழுக்க முடையராகு.         
ஒக்கப்போக, to go together, in com-  
ஐயா , s. vocat. of ஐயன், sir, also ஐய, ஐயே (used by low caste people while addressing their masters).
								அதை, (அதனோடு, அதற்கு) ஒக்கும், it equals or is like that.				ஒக்க, adv. (inf.) together with, in company with; 2. plentifully.				ஒக்கக்கிடக்கிறது, there is abundance.				ஒக்கப் பிறந்தவர்கள், children of the same mother.