உத்தரவு - Uththaravu
			உத்திரவு, s. permission, விடு தலை; 2. an order, கட்டளை; 3. answer, உத்தாரம்.
			
								உத்தரவு கேட்க, to beg leave.				உத்தரவு கொடுக்க, to give leave.				உத்தரவு செய்ய, to grant permission, to order.				உத்தரவுச் சீட்டு, a passport.				உத்தரவு பிறந்தது. --ஆயிற்று, an order has been passed.				தடுப்புத்தரவு, தடையுத்தரவு. prohibition.