போர்வை - Poorvai
			s. an upper garment, a cloak, a mantle, துப்பட்டி, 2. the skin, தோல்; 3. v. n. covering, போர்ப்பு.
			
								போர்வை போர்த்துக்கொள்ள, to put on a cloak or mantle.
						
			துப்பட்டா - tuppatta
			துப்பட்டி, s. (Hind.) a sheet, a covering, a fine fringed mantle.
			
								மேசைத் துப்பட்டி, a table-cloth.				துப்பட்டிப் போர்த்துக்கொள்ள, to cover oneself with a sheet.