உற்சாகம் - Ursaakam
			vulg. உச்சாயம், s. perseverance, effort, முயற்சி; 2. cheerful exertion, promptitude, ஊக்கம்; 3. spontaneous willingness, மனப்பூர ணம்; 4. extreme joy, சந்தோஷம்.
			
								உற்சாகங்கொண்டு மச்சைத்தாவுகிறான், he is transported with joy.				உற்சாகப்பங்கம், உற்சாகப்பிழை, unwillingness.				உற்சாகப்படுத்த, உற்சாகங்கொடுக்க, to encourage, excite.				உற்சாகமாய், மனோற்சாகமாய், adv. voluntarily, willingly, freely.				உற்சாக மருந்து, cheering stimulent.
						
			இலாமிச்சை - 
			இலாமச்சம், இலாமச்சை, விலாமிச்சை, s. the cuscus, a kind of grass with fragrant root, anatherum muricatam, ஒரு வாசனைவேர் விழல்.
			
								இலாமிச்சவேர், its fragrant root.