புருவம் - Puruvam
			s. the eye-brow; 2. 
(fig.) lip of a sore; 3. a horse, 
குதிரை. 
 
			
								புருவத்தை நெறிக்க, to frown, to grow angry.				புருவ மத்தியம், -மத்தி, -மையம், middle of the forehead, said to be the seat of the soul.				புருவமொதுக்க, to narrow or trim the eye-brows by shaving.
						
			திண்மை - 
			(திண்ணம்) s. firmness, strength, வலிமை; 2. truth, மெய்; 3. heaviness, பாரம்; 4. correctness, accuracy, நிதானம்.
			
								திண்மைக்கவர்ச்சி, gravitation.				திண்மைக் கவர்ச்சிமையம், the centre of gravity.
						
			நாப்பண் - 
			s. the middle, the centre of a car, தேர்நடு; 2. the bridge of a guitar, யாழினுறுப்பு; 3. middle, மையம்.
			
				
			From Digital DictionariesMore