மொக்கை - mokkai
			s. ignominy, shame, disgrace, 
வெட்கம்; 2. bulkiness, 
பருமை; 3. a notch in a knife; 4. bluntness of an iron style.        
மையம் , மய்யம், s. the centre, the middle. 
			
								மொக்கையான (-யாய்ப்போன) கத்தி, a blunt knife.				மொக்கை குலைய, to be disgraced, to suffer reproach.				மொக்கை குலைக்க, to disgrace a person.				மையமாயிருக்க, to be ambiguous.				நடுமையம், the middle.				மையவாடி, a place hedged with thorns, a cemetery.