மையல் - 
			s. confusion of mind, மயக்கம்; 2. lust, மோகம்; 3. a plant, datura. ஊமத்தை.
			
				
						
			இராகம் - irakam
			ராகம், s. colour, நிறம்; 2. the tune of a hymn or melody; 3. lust, sexual desire, மோகம்; 4. redness, சிவப்பு.
			
								இராகப் பரிட்சைக்காரன், professor of music.				இராகம் எடுக்க, to begin a tune.				இராகம் தப்ப, to fall out of tune.				இராகம் பாட, to sing a song.				இராக மாலிகை, song, several parts of which are sung in different melodytypes.				இராகவிராகம், desire and aversion, வேண்டுதல், வேண்டாமை.
						
			மம்மர் - mammar
			s. vexation, துன்பம்; 2. lust, மோகம்.
			
				
			From Digital Dictionaries